வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2026-03-01 10:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் அதிவேகத்தில் தங்களது மோட்டார்சைக்கிள்களை இயக்குகின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் செல்ல அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்