கொசுத்தொல்லை

Update: 2026-03-01 10:42 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கலால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்