தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-22 17:12 GMT

சேலம் சூரமங்கலம் தர்மநகர் 2-வது தெருவில் மட்டும் 25 தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்