புதுச்சேரி பூமியான்பேட்டையில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?