தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2026-02-22 11:10 GMT

பட்டுக்கோட்டை டவுன் தலையாரு தெரு அருகே ஆஸ்பத்திரி சாலை உள்ளது.இந்த சாலையில் தெருவிளக்குகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் சரிவர ஒளிர்வதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்