‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2026-02-22 07:45 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. சாலையில் இருந்து பாரதி தியேட்டர் சாலை செல்லும் வளைவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து சேதமடைந்த சாைல சீரமைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்