கொசுத்தொல்லை

Update: 2026-02-15 17:02 GMT

புதுச்சேரியில் மழை காலத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து மக்களுக்கு சிக்குன் குனியா, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்கள், காலி இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் பெருக்கத்தை தடுக்க டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்