சேதமடைந்த சிமெண்டு சிலாப்

Update: 2026-02-15 16:59 GMT

காரைக்கால் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பாரதியார் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்