விபத்து அபாயம்

Update: 2026-02-15 15:58 GMT
மந்தாரக்குப்பம் நான்கு ரோடு கடை வீதியில் கடைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்