தென்காசி அருகே ஆய்க்குடி அரசு ஆஸ்பத்திரியில் பற்றாக்குறை காரணமாக போதிய மருந்து கட்டும் ஊழியர்கள் இல்லை. இதனால் அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா?
-சுப்பிரமணியன், ஆய்க்குடி. 9944390734