இடையூறான சின்டெக்ஸ் தொட்டி

Update: 2026-02-15 13:27 GMT
கடையம் அருகே வெய்க்காலிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடம் முன்புள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சின்டெக்ஸ் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்