திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் கால்நடை மருந்தகம் அமைக்கப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை வெளியூர்களுக்கு சென்று வாங்கி வரும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டியில் விரைவில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்.