பாகூர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகள், இறைச்சி கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?