தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-08 14:01 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றது. இதனால் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் குறிப்பாக பள்ளி மாணவர்கள், பெண்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் தெருநாய்கள துரத்தி செல்வதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில்  தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து முன்வருமா?

மேலும் செய்திகள்