கோவில்பட்டி மந்தித்தோப்பு செல்லும் சாலையில் சுடுகாடு அருகில் 5 அறைகள் கொண்ட கழிப்பிடம் பராமரிப்பின்றி குப்பைகள் குவிந்து சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது.. இதனால் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.