நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு, பகலாக கொசுக்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. இதன்மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.