துர்நாற்றம் வீசும் கிணறு

Update: 2026-01-25 17:11 GMT

அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே கிணறு சுத்தம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் இந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காணரமாக கோவில் அருகே உள்ளவர்கள் மிகவும் பாதிப்பு அடைகிறார்கள். கிணற்றை சுத்தம் செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்