தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-25 17:02 GMT

கோபி அருகே வெள்ளாங்கோவிலில் உள்ள காந்தி பார்க் வீதியில் தெருநாய்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்