சுகாதார சீர்கேடு

Update: 2026-01-25 17:01 GMT

மதுரை மாநகர் ஆனையூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை போதிய பராமரிப்பு இன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்