மதுரை கீழமாசி வீதி, மற்றும் விளக்குத்தூண் சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்களை அதிகளவில் நிறுத்தி வைக்கின்றனர். . இந்த வாகனங்களால் அப்பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகிறார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் ஓரங்களில் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.