காவலர் குடியிருப்பில் முட்புதர்கள்

Update: 2026-01-25 14:18 GMT

வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் வீடுகளை சூழ்ந்து வரும் அபாய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினர் கவனத்தில் கொண்டு முட்பதர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்