வாசுதேவநல்லூர் அருகில் உள்ள வெள்ளானைக்கோட்டை கிராமத்தில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. எனவே பெரும்பாலானவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலை உள்ளது. எனவே அங்கு பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.