விளாத்திகுளம் அருகே குளத்தூர் ஊராட்சி பனையூரில் குடியிருப்புகளை சூழ்ந்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றி சுத்தமான பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.