பெயர் பலகை அவசியம்

Update: 2026-01-25 14:43 GMT

தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி பாலிருச்சம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் ஊரின் பெயர் பலகை வைக்கபட்டிருந்தது. இந்த சாலை வழியாக செல்வோர் ஊரின் பெயர் தெரிந்து கொண்டு செல்லும் வகையில் இருந்தது. இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஊர் பெயர் பலகையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிடுங்கி போடப்பட்ட பலகை காணாமல் போய் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊர் பெயர் பலகையை அவசியம் வைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்