சாலையை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகள்

Update: 2026-01-25 15:04 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து குமணன் தொழு செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. செடி-கொடிகள் ஆக்கிரமித்ததால் சாலை சுருங்கிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமிக்கும் புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்