கொசுக்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2026-01-25 14:06 GMT

முக்கூடல் பேரூராட்சி பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. பகல் நேரத்திலும் கொசுக்கள் கடிப்பதால் பொதுமக்களுக்கு பல்ேவறு ேநாய்கள் ஏற்படுகின்றன. எனவே அனைத்து வாறுகாலையும் தூர்வாரி, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்