பயணிகள் அவதி

Update: 2026-01-18 18:03 GMT
சென்னை, விழுப்புரம், புதுச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் இரவு நேரங்களில் எலவனாசூர்கோட்டை ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே செல்கின்றன. இதனால் உளுந்தூர்பேட்டை அல்லது எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் இறங்க வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே இரவு நேரங்களில் அனைத்து பஸ்களும் எலவனாசூர்கோட்டை ஊருக்குள் சென்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்