மதுரை கே.கே.நகர் பழைய காலனியில் ,வார்டு எண்-33, 6வது தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்தி செல்கின்றது. எனவே தொல்லையில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?