திசையன்விளை நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பொழிவிழந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவரிலும் பல்வேறு விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. எனவே நூலக கட்டிடத்தை புதுப்பித்து முழுவதும் வர்ணம் பூசவும், சுற்றுச்சுவரை சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.