சுகாதாரக்கேடு

Update: 2026-01-18 14:12 GMT
நெல்லை மேலப்பாளையம் கரீம் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்