திருவள்ளுவர் சிலை திறக்கப்படுமா?

Update: 2026-01-18 11:11 GMT

கோவை அவினாசி சாலையில் தண்டுமாரியம்மன் கோவில் அருகே பழைய மேம்பால ரவுண்டானா வளைவில் திருவள்ளுவர் சிலை இருந்தது. அதன் அருகில் சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதையொட்டி சிலை அகற்றப்பட்டது. பின்னர் மீண்டும் அந்த இடத்தில் நிறுவப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்