சுகாதார சீர்கேடு

Update: 2026-01-18 10:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவு வாயில் அருகே சாலையின் வடக்கு பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தும் போது வீணாகும் தண்ணீர் வெளியேற முறையான வசதி இல்லாததால், தொட்டியின் முன் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்