வக்கம்பட்டியில் சமுதாய கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் மண்டபங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சமுதாய கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.