வேகத்தடை தேவை

Update: 2026-01-11 16:51 GMT

தென்காசி- அம்பை மெயின் ரோட்டில் திருமலையப்பபுரம் கிராமம் அருகே ரவணசமுத்திரம் விலக்கு அருகில் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்