குண்டும், குழியுமான சாலை

Update: 2026-01-11 16:51 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் செல்லும் போது பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்