ரெயில் நின்று செல்லுமா?

Update: 2026-01-11 16:46 GMT

நாங்குநேரி ரெயில் நிலையத்தை சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா ரெயில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்