கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-01-11 16:33 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அர்தநாரீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு வெறிச்சொடி காணப்படுகிறது. எனவே தெப்பக்குளத்துக்கு வரத்து கால்வாயை தூர்வாரி, முறையாக தண்ணீர் வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்