குரங்குகள் தொல்லை

Update: 2026-01-11 13:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், வம்பன்நான்கு ரோடு, பூவரசகுடி, வல்லத்திராக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை வழிப்பறி கொள்ளையர்கள் போல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி கையில் உள்ள பொருட்களை பறித்து செல்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்