கடிக்க வரும் தெருநாய்கள்

Update: 2026-01-11 11:23 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி சாலை பகுதியில் அரசு மருத்துவமனையில் இருந்து கேஸ் குடோன் வரை ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் படுத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்வதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்