கொசு மருத்து அடிக்கப்படுமா?

Update: 2026-01-04 18:24 GMT
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டுப்பரிந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்க அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்