சாணார்பட்டி அருகே மடூரில் உள்ள பொது கழிப்பறை பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதுடன், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.