அங்கன்வாடி மையம் கட்டப்படுமா

Update: 2026-01-04 17:00 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நீண்ட தூரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கொண்டு சென்றுவிடும் நிலை உள்ளது. எனவே வார்டு பகுதியில் அங்கன்வாடி மையத்தை விரைந்து அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்