மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பொதுக்கழிப்பறையில் உள்ள சில கழிவறைகள் கதவுகள் இன்றி கிடக்கின்றது. மேலும் கழிப்பறையும் முறையான பராமரிப்பு இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் அசுத்தமாக உள்ளது. இதானல் இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே தொற்று நோய் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.