பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2025-12-28 17:45 GMT

மதுரை குலமங்கலம் மெயின்ரோடு பனங்காடி சாலையில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. பெண்கள், முதியோர்களை கும்பலாக சேர்ந்து கடித்து தாக்குகின்றன. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்