புதர்களால் பொதுமக்கள் அவதி

Update: 2025-12-28 17:10 GMT

அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னம்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடையின் முன்பகுதியில் செடி-கொடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. இதனால் ரேஷன் கடைக்கு வரும் முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. எனவே ரேஷன் கடை முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை அகற்றுவதுடன், புதர்களையும் விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்