நிலக்கோட்டை தாலுகா நூத்துலாபுரம், குளத்துப்பட்டியில் மயான வசதி இல்லை. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இறந்தவர்களின் உடலை பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்யும் நிலை உள்ளது. எனவே நூத்துலாபுரம், குளத்துப்பட்டியில் மயான வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.