கோர்ட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படுமா?

Update: 2025-12-28 16:01 GMT

ஏரலில் புதிதாக கோர்ட்டு தொடங்குவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே கோர்ட்டு கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.


மேலும் செய்திகள்