சுகாதார கேடு

Update: 2025-12-28 15:58 GMT

பாளையங்கோட்டை காந்திநகர் கிருபாகரன் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.


மேலும் செய்திகள்