குரங்குகள் தொல்லை

Update: 2025-12-28 15:54 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பியில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்