உழவர்கரை தொகுதி பூமியான்பேட்டை அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இன்றி சுவற்றில் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.